LOCAL சமூகப் பாதுகாப்பு வரியிலிருந்து சில பொருட்களுக்கு விலக்கு By admin - September 6, 2023 0 2 FacebookTwitterPinterestWhatsApp விசேட தேவையுடையவர்கள் பயன்படுத்தும் உபகரணங்களுக்கும், உள்ளூர் அரிசி உற்பத்திக்கும் சமூகப் பாதுகாப்பு வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய டுவிட்டர் அறிவிப்பில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.