இலங்கை வந்த பாகிஸ்தான் அணி

 

இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கை வந்துள்ளது.
இவ்வாறு வந்த பாகிஸ்தான் அணியில் வீரர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட 27 போ் அடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காலி சர்வதேச கிரிக்கெட் மைதானம் மற்றும் கொழும்பு எஸ்.எஸ்.சி. கிரிக்கெட் மைதானத்தில் குறித்த இரண்டு டெஸ்ட் போட்டிகளும் நடைபெற உள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here