வௌிநாட்டு பணவனுப்பல்கள் குறித்த அறிவிப்பு!

0
1

கடந்த ஜூன் மாதம் வௌிநாட்டு தொழிலாளர்களின் பணவனுப்பல்கள் 475.7 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.

இலங்கை மத்திய வங்கி அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது.

இதேவேளை, இவ்வருடத்தின் கடந்த ஜூன் மாதம் வரையிலான பணவனுப்பல்கள் 2822.6 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கடந்த மே மாதத்திற்கான வௌிநாட்டு தொழிலாளர்களின் பணவனுப்பல்கள் 479.7 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here