நாமலுக்கான தடை நீக்கம்

0
2

ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிற்கு விதிக்கப்பட்டிருந்த பயணத்தடையை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று நீக்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here