சதொசவை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானம்

0
1

தொடர்ச்சியாக நட்டத்தை சந்தித்து வரும் ‘சதொச’வை மூடுவதற்கு வர்த்தக அமைச்சு தீர்மானித்துள்ளது.

அந்த வகையைில். சதொச நிறுவனத்தை கலைத்து அதன் சொத்துக்களை லங்கா சதொச நிறுவனத்திற்கு மாற்றுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அத்தோடு சதொச ஊழியர்கள் தொடர்பாக நிதி அமைச்சு மற்றும் தொழிலாளர் அமைச்சுடன் கலந்துரையாடி வருவதாகவும் குறித்த அதிகாரி தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here