நாடு முழுவதும் 95 ஒக்டேன் பெற்றோலுக்கு திடீரென தட்டுப்பாடு

0
1

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடம் 95 ஒக்டேன் பெற்றோல் கையிருப்பு இல்லாத காரணத்தினால் நாடு முழுவதும் 95 ஒக்டேன் பெற்றோலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என பெற்றோலிய விநியோகஸ்தர்கள் தெரிவித்தனர்.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் 95 ஒக்டேன் பெற்றோல் கையிருப்புகளை உரிய முறையில் பராமரிக்காமையே இந்த நிலைக்கு காரணம் என பெற்றோலிய விநியோகஸ்தர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here