இலங்கை ரூபா வலுவிழந்தது – ஒவ்வொரு வங்கிகளிலும் ஒவ்வொரு விலை (முழு விபரம் இணைப்பு)

0
1

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி பாரியளவில் வலுவிழந்துள்ளது.

இதன்படி, அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் விற்பனை விலையாக 335 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், அதன் கொள்முதல் விலை 315 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் அனுமதி பெற்ற வணிக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மாறுப்பட்ட விதத்தில் இன்று பெறுமதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  1. இலங்கை வங்கி :- கொள்முதல் விலை – 315.00, விற்பனை விலை – 335.00
  2. மக்கள் வங்கி :- கொள்முதல் விலை – 313.46, விற்பனை விலை – 328.20
  3. சம்பத் வங்கி :- கொள்முதல் விலை – 311.28, விற்பனை விலை – 328.00
  4. ஹட்டன் நெஷனல் வங்கி (HNB) :- கொள்முதல் விலை – 313.00, விற்பனை விலை – 330.00
  5. NDB :- கொள்முதல் விலை – 307.00, விற்பனை விலை – 327.00

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here