கல்விப் பொதுத் தராதரப் சாதாரணதரப் பரீட்சைகள் ஆரம்பமாகியுள்ள நிலையில், மாணவர்களிடம் விடுக்கப்பட்ட முக்கிய கோரிக்கை

0
1

அனர்த்த நிலைமையை முன்கூட்டியே கையாள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பரீட்சார்த்திகளிடம் பரீட்சை திணைக்களம் கோரியுள்ளது.

அனர்த்தம் தொடர்பில் தங்களுக்கு ஏதேனும் பிரச்சினை இருப்பின் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் 117 என்ற இலக்கத்திற்கு அழைக்க முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார்.

கல்விப் பொதுத் தராதரப் சாதாரணதரப் பரீட்சைகள் ஆரம்பமாகியுள்ள நிலையில், பரீட்சார்த்திகளிடம் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here