இலங்கை ரூபாவின் பெறுமதியில் மாற்றம்!

0
1

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (17) மேலும் வலுவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இதற்கமைய அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை ரூ.302.42 ஆகவும், விற்பனை விலை ரூ.316.18 ஆகவும் அறிவிக்கப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here