கோதுமை மா மற்றும் சீனயின் விலை அதிகரிப்பு

0
3

கோதுமை மா மற்றும் சீனயின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி சீனி விலை கிலோவுக்கு 25 ரூபா படியும், கோதுமை மாவின் விலை கிலோவுக்கு 10 ரூபா படியும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here