சமையல் எரிவெளியானதுவாயு சிலிண்டரின் புதிய விலை விபரம்

0
4

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை இன்று (3) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்படுகின்றது.

இதன்படி, 12.5 கிலோகிராம் எடையுள்ள  சமையல் எரிவாயு சிலிண்டர் 100 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலையாக 3,638 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

5 கிலோகிராம் எடையுள்ள  சமையல் எரிவாயு சிலிண்டர் 40 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலையாக 1,462 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2.3 கிலோகிராம் எடையுள்ள  சமையல் எரிவாயு சிலிண்டர் 19 ரூபாவினால்  குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலையாக 681 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here