வருமான வரியை குறைக்க முடியாது என அரசாங்கம் அறிவிப்பு

0
1

எவ்வாறான கோரிக்கைகளை முன்வைத்தாலும் வருமான வரியை குறைக்க முடியாது என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கையில் ஈடுபடும் போது கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டளையொன்று உள்ளதாகவும்இ வரிகளை படிப்படியாக குறைக்க முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here