Home LOCAL இன்றும் பாரிய ஆர்ப்பாட்டம்

இன்றும் பாரிய ஆர்ப்பாட்டம்

0
இன்றும் பாரிய ஆர்ப்பாட்டம்
Outline of a crowd of angry people,

அரசாங்கம் கொண்டு வந்துள்ள வரி திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (22) ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏனைய தொழிற்சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பல தரப்பினரும் இணைந்து கொள்ளவுள்ளதாக அதன் ஊடகப் பேச்சாளர் கலாநிதி சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

பல மாதங்களாகியும் வரித் திருத்தங்களை நீக்குமாறு கோரி விடுத்த கோரிக்கைக்கு அரசாங்கம் உரிய பதில் வழங்காத காரணத்தினால் இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here