5 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு

மன்னார் – பேசாலை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 17 கிலோ 700 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

அவற்றின் பெறுமதி 05 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமென மதிப்பிடப்பட்டுள்ளது.

கைவிடப்பட்டிருந்த நிலையில், 08 பைகளில் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here