பிரிட்டன் அரசி எலிசபெத் மறைவைத் தொடா்ந்து, தனது கரன்சி நோட்டுகளில் அவரது உருவம் இடம் பெறாது, புதிய கரன்சிகளில் அரசா் சாா்லஸின் உருவமும் இருக்காது என்று அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.
எனினும், இனி அச்சிடப்படும் நாணயங்களில் சாா்லஸின் உருவம் பொறிக்கப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.