தேர்தல் நடைபெறும் – வர்தமானி அறிவித்தல்!

0
1

உள்ளூராட்சி சபைத் தேர்தலை 2023 ஆம் ஆண்டு மார்ச் 9 ஆம் திகதி நடத்துவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் தற்போது வெளியாகியுள்ளது.

இந்த ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் 80,720 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வேட்பாளர்கள் 58 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் 329 சுயேச்சைக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வாக்கெடுப்பு மார்ச் 9 ஆம் திகதி காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here