Home LOCAL வரவு செலவுத் திட்ட விவாதம் இன்று……

வரவு செலவுத் திட்ட விவாதம் இன்று……

0
வரவு செலவுத் திட்ட விவாதம் இன்று……

சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தலைமையில் பாராளுமன்ற அமர்வு இன்று (17) மு.ப. 09.30 மணிக்கு ஆரம்பமாகியுள்து.

மு.ப. 09.30 மணி முதல் பி.ப 5.30 மணிவரை 2023 ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் (ஒதுக்கப்பட்ட மூன்றாவது நாள்) இடம்பெறவுள்ளது.

இதன் பின்னர் பி.ப. 5.30 மணி முதல் பி.ப. 6.00 மணிவரை ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் பிரேரணைக்கு அமைய சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான விவாதம் நடைபெறும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here