மடவளையில் தேசிய மீலாத் தினத்தை முன்னிட்டு 16வது தடவையாகவும் இடம் பெற இருக்கும் இரத்ததான முகாம்

0
4

மடவளை பஸார் YMMA அமைப்பின் ஏற்பாட்டில் எதிர்வரும் 2022 10 ஆம் மாதம் 9 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை

மாபெரும் இரத்ததான முகாமை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

காலை 8.00 தொடக்கம் மாலை 3.00 மணி வரை மடவளையில் அமைந்திருக்கும் sun shine திருமண மண்டபத்தில்

 

 

அமைப்பின் தலைவர் ALM ரிஷாட் தலைமையில் நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை YMMA பேரவையின் தேசிய தலைவர் இஹ்ஸான் ஹமீத் அவர்கள் கலந்து கொண்டு நிழ்வை ஆரம்பித்து வைக்க உள்ளார்.

அன்றைய தினம் இரத்ததானம் வழங்குபவர்களுக்கு சான்றிதழ்களும் நினைவுச் சின்னங்களும் வழங்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here