இலங்கைக்கு கடன் வழங்க இணங்கியது சர்வதேச நாணய நிதியம் – எவ்வளவு தொகை தெரியுமா?

0
1

2.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியை இலங்கைக்கு வழங்க அதிகாரிகள் மட்டத்திலான இணக்கத்திற்கு வருகைத் தந்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவிக்கின்றது.

இலங்கை அதிகாரிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில் இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் குறிப்பிடுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here