ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இராணுவ தலைமையகத்திற்கு விஜயம் செய்துள்ளார்.
கொழும்பில் இன்று (09) மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ள நிலையிலேயே, ரணில் விக்ரமசிங்க இராணுவ தலைமையகத்திற்கு விஜயம் செய்துள்ளார்
/* SC_TH_END:4.3.24:6a53778f */