Home LOCAL 3 மாதங்களுக்கு சீமெந்து வாங்காதீர்கள்

3 மாதங்களுக்கு சீமெந்து வாங்காதீர்கள்

0

50 கிலோகிராம் நிறையுடைய ஒரு மூடை சீமெந்தின் விலை இன்று (26) முதல் 400 ரூபாவால் அதிகரிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், சீமெந்தின் விலை வெகுவாக அதிகரித்துள்ளமையினால் எதிர்வரும் 3 மாதங்களுக்கு சீமெந்தினை கொள்வனவு செய்வதை தவிர்க்குமாறு இலங்கை தேசிய கட்டுமான சங்கம் கோரியுள்ளது.

மணலின் விலையும் அதிகரித்துள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் சுசந்த லியனாராச்சி குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here