யாழ்ப்பாணம் மடத்தடி பெற்றோல் நிலையத்தில் பாசையூர் மீனவர்கள் மண்ணெண்ணையை பெற்றுக்கொள்ள அதிகாலையில் இருந்து நீண்ட வரிசையில் காத்திருந்து மட்டுப்படுத்தப்பட்ட அளவில் மண்ணெண்ணையை பெற்றுச்சென்றன . சில மீனவர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர் .
S.RAVEENAN (JMMC 10 )