ஐனனாயகத்திற்கான ஒன்றிணைந்த இளையோர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் தமிழர்களின் நியாயமான உரிமைகளையும் காட்டாட்சி அரசினை வீட்டுக்கு அனுப்புவதனையும் வலியுறித்திய தீப்பந்தாட்ட போராட்டம் யாழ் பண்ணை கடற்கரை சுற்றுவட்ட பகுதிக்கு அருகாமையில் ஆரம்பிக்கப்பட்டது.
இதில் பிரதேச சபை தவிசாளர்கள்,பிரதி தவிசாளர்கள்,பிரதேச சபை உறுப்பினர்கள்,பொது மக்கள் என்போர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது… Jaffna — S.RAVEENAN ( JMMC 10 )