Home LOCAL யாழில் நேற்று சோசலிச சமத்துவ கட்சியினரால் போராட்டம் …

யாழில் நேற்று சோசலிச சமத்துவ கட்சியினரால் போராட்டம் …

0
யாழில் நேற்று  சோசலிச சமத்துவ  கட்சியினரால் போராட்டம் …

யாழ்ப்பாணம் பேரூந்து நிலையத்திற்க்கு முன்பாக சோசலிச சமத்துவ கட்சியின் பி.டி . சம்பந்தன் தலமையில் பிற்பகல் 4 மணியளவில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இதில் சோசலிச சமத்துவ கட்சி உறுப்பினர்கள் , மீனவர்கள் , மக்கள் போன்றோர் கலந்து கொண்டு காலி முகத்திடலில் இடம்பெறும் தொடர் போராட்டத்திற்க்கு வலு சேற்க்கும் முகமாக பல கோசங்களையும் எழுப்பினர்.

jaffna– S.RAVEENAN (JMMC 10 )

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here