Home LOCAL எரிபொருளை அதிக விலைக்கு விற்பனை செய்த ஒருவர் கைது

எரிபொருளை அதிக விலைக்கு விற்பனை செய்த ஒருவர் கைது

0

சட்டவிரோதமாக எரிபொருளை களஞ்சியப்படுத்தி அதிக விலைக்கு விற்பனை செய்த ஒருவர், வத்தளை – ஹெந்தல பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

71 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

30 லீட்டர் 750 மில்லி லீட்டர் பெட்ரோலுடன் சந்தேகநபரை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

வத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here