Home LOCAL யாழ்ப்பாணம் சத்திர சந்தியில் விபத்து. சிறுவன் உயிர் இழப்பு.

யாழ்ப்பாணம் சத்திர சந்தியில் விபத்து. சிறுவன் உயிர் இழப்பு.

0

யாழ்ப்பாணம் தாவடியைச் சேர்ந்த 7 வயது சிறுவன் மற்றும் அவரின் தாயாருடன் மோட்டார் வண்டியில் சென்று கொண்டிருந்த போது சத்திரசந்தியில் லொறி ஒன்றுடன் மோதி சம்பவ இடத்திலேயே 7 வயது சிறுவன் உயிரிழப்பு. தாயார் படுகாயம். லொறியை ஓட்டிவந்த சாரதி விளக்கமறியல்.
மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள். Jaffna – S.Raveenan (JMMC 10)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here