Home LOCAL யாழில் டீசலை பெற்றுக்கொள்ள சாரதிகள் நீண்ட வரிசையில்

யாழில் டீசலை பெற்றுக்கொள்ள சாரதிகள் நீண்ட வரிசையில்

0

யாழ்ப்பாணம் பரமேஸ்வரா சந்தியில் அமைந்துள்ள பெற்றோல் நிலையத்தில் டீசலை பெற்றுக்கொள்வதற்க்காக வாகன சாரதிகள் அதிகாலையில் இருந்து நீண்ட வரிசையில் காந்திருந்தனர். சாரதிகள் சுமார் ஒரு கிலோ மீற்றர்களுக்கு மேல் காத்திருந்தது குறிப்பிடத்தக்கது.                JAFFNA – S.RAVEENAN (JMMC 10)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here