Home LOCAL இலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும் பாரிய வீழ்ச்சி

இலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும் பாரிய வீழ்ச்சி

0
இலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும் பாரிய வீழ்ச்சி
FILE PHOTO: An employee counts U.S. dollar bills at a money exchange in central Cairo, Egypt, March 20, 2019. REUTERS/Mohamed Abd El Ghany

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை இன்று (07) 319.99 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல், அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 309.38 ரூபாவாக பதிவாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here