கொழும்பு – கண்டி பிரதான வீதியின் போக்குவரத்து கடவத்தை பகுதியில் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தனியார் பேருந்து உரிமையாளர்கள் மற்றும் உதவியாளர்கள் எரிபொருள் வேண்டி வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
/* SC_TH_END:4.3.24:6a53778f */