Home LOCAL உயர்தர மாணவர்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

உயர்தர மாணவர்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

0

தற்போது நடைபெற்று வரும் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான போலி நேர அட்டவணை இணையத்தில் பகிரப்பட்டு வருவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு அனைத்து பரீட்சார்த்திகளிடமும் இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here