Home LOCAL தோட்டத் தொழிலாளர்களுக்கு மாதாந்தம் 15 கிலோ கோதுமை மா!

தோட்டத் தொழிலாளர்களுக்கு மாதாந்தம் 15 கிலோ கோதுமை மா!

0
தோட்டத் தொழிலாளர்களுக்கு மாதாந்தம் 15 கிலோ கோதுமை மா!
நிவாரண நடவடிக்கையாக தோட்டத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு மாதாந்தம் 15 கிலோ கிராம் கோதுமை மாவை வழங்கும் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கே அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, 115,867 தோட்டத் ​தோட்டத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இவ்வாறு மாதாந்தம் 15 கிலோ கிராம் கோதுமை மா நிவாரண விலையில் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here