Home LOCAL சமுர்திக் கொடுப்பனவுகள் அதிகரிப்பு

சமுர்திக் கொடுப்பனவுகள் அதிகரிப்பு

0

சமுர்த்தி பயனாளிகளுக்கான சமுர்த்திக் கொடுப்பனவை 28 வீதத்தால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் குறித்த அதிகரிக்கப்பட்ட சமுர்த்திக் கொடுப்பனவுகள் நாளை (14) தொடக்கம் செயற்படும் என இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here