நாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள எரிபொருள் விலை அதிகரப்பானது அரசு அரங்கேற்றும் நாடகமாகும் என நடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
/* SC_TH_END:4.3.24:6a53778f */