தலவாக்கலை லிந்துல நகர சபையின் 2022 ஆண்டு வரவு செலவு திட்டத்திற்கு ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுனவின்  2 உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்தமையினால்  ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுன ஒரு  வாக்கு வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின்  உறுப்பினர்களான சந்தன குணதிலக மற்றும் பிரசன்ன விதானகே ஆகியோர் தலவாக்கலை லிந்துல நகர சபையின் 2022 ஆண்டு வரவு செலவு திட்டத்திற்கு  எதிராக வாக்களித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here