மைதானத்திற்கு வராமலேயே ஆட்டமிழந்த ஏஞ்சலோ மேத்யூஸ்

Sri Lankan cricketer Angelo Mathews walks to bat during a practice session at the Rangiri Dambulla International Cricket Stadium in Dambulla on August 19, 2017. The one day international cricket series between Sri Lanka and India starts in Dambulla on August 20. / AFP PHOTO / LAKRUWAN WANNIARACHCHI (Photo credit should read LAKRUWAN WANNIARACHCHI/AFP/Getty Images)

கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக, துடுப்பாட்டத்தை தொடங்கும் நேரத்தைத் தாண்டி ஆட்டமிழந்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை ஏஞ்சலோ மேத்யூஸ் பெற்றுள்ளார்.

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில். பந்தை அடிக்க களத்திற்கு வர தாமதமாகி விட்டதாகவும், துடுப்பாட்டத்திற்கு வழங்கப்படும் 2 நிமிடம் முடிவடைந்தாக அறிவிக்கப்பட்டு அவர் ஆட்டமிழப்பு செய்யப்பட்டார்.

அவரின் தலைக்கவசத்தை அணிவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொண்டமையினால் இந்த ஆட்டமிழப்பு வழங்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here