நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 12 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார்.
குறித்த அனைவரும் நேற்றைய தினம் (16) உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, நாட்டில் கொவிட்...
நீண்ட வார இறுதி நாட்களில், சமூக ஒன்றுகூடல்களை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு பொலிஸார் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
தற்போது அமுலிலுள்ள மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து கட்டுப்பாடுகளை மீறி செயற்படுவோர் தொடர்பில் தொடர்ந்தும் சோதனைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர்,...
நீங்கள் எந்த வகையான முகப்பருவை அனுபவிக்கிறீர்கள் என்பதை கண்டறிவது வெற்றிகரமான சிகிச்சைக்கு முக்கியமாகும்.முகப்பரு வகைகள்;
கரும்புள்ளிகள்.வெண்புள்ளிகள்.பருக்கள்.கொப்புளங்கள்.முடிச்சுகள்.நீர்க்கட்டிகள்.
கரும்புள்ளிகள்இது உங்கள் சருமத்தில் தோன்றும் கூந்தல் வேர்கள் காரணமாக தோன்றும் சிறிய புடைப்புகள் ஆகும். இந்த புடைப்புகள் கரும்புள்ளிகள்...
அதிவேக நெடுஞ்சாலைகளில் அலுவலக நேரங்களில் வெளியேறும் வாயில்களுக்கு அருகில் காணப்படும் அதிக போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக புதிய மின்னணு கட்டண அறிவீட்டு கூடங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளும் தரப்பு பிரதம...
இலங்கை அரசாங்கத்தின் மீன் பிடி அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா, இலங்கை சட்டத்திட்டங்களை முறையாக அமுல்படுத்தாத காரணத்தினால், வடக்கு- கிழக்கில் வாழும் மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான இரா....
எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் ரயில்களை சேவையில் ஈடுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பம் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, எதிர்வரும் 21 ஆம் திகதி 128 ரயில்களை சேவையில் இணைத்துக்கொள்ளப்படும் என ரயில்வே...
சூடான் நாட்டு ஆட்சி அதிகாரத்தை ராணுவத்தினர் ஆட்சிக் கவிழ்ப்பு மூலம் கைப்பற்ற வேண்டும் என்று, போராட்டக்காரர்கள் வலியுறுத்துகின்றனர்.சூடான் தலைநகரான கார்டோமில் இருக்கும் அதிபர் மாளிகைக்கு வெளியே, நேற்று (அக்டோபர் 16, சனிக்கிழமை) இந்த...
எதிர்வரும் முதலாம் திகதி தொடக்கம் தனியார் மேலதிக வகுப்புகளை ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய, அதற்கான அனுமதியை வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ தலைமையில்...