கட்சி தலைவர்களுடனான சிறப்பு கூட்டம்

சபாநாயகர் மஹிந்த யாபா  இன்று விசேட கட்சி தலைவர்களின் கூட்டத்தை கூட்டியுள்ளதாக தெரியவந்துள்ளது.

அண்மையில் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இந்த அவசர கட்சி கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here