கொழும்பு – பதுளை பிரதான வீதியில் பாறை சரிவு

கொழும்பு பதுளை பிரதான வீதியில் பலாங்கொடை மாதொல பேரகெடிய பிரதேசத்தில் பெரிய பாறை ஒன்று சரிந்து வீழ்ந்துள்ளமையால் வீதியின் ஒருப்பகுதி மூடப்பட்டுள்ளது.

மேலும் குறித்த பிரதேசத்தில் மண்சரிவு அபாயம் காணப்படுவதால் கொழும்பு – பதுளை பிரதான வீதியில் பேரகெடிய பிரதேசத்தில் பயணிக்கும் போது அவதானமாக செயற்படுமாறு பொலிஸாரால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here