
கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைந்த போதிலும் மக்கள் கொவிட் நிலமை தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என விஷேட வைத்தியர் உபுல் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஒரே நேரத்தில் பலர் ஒன்று கூடாமல் இருப்பதன் ஊடாக கொவிட் நிலமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.