மாணவர்களுக்கு பைஸர் தடுப்பூசி ஏற்றும் பணி அட்டாளைச்சேனை பிராந்தியத்திலும் By admin - October 21, 2021 FacebookTwitterPinterestWhatsApp அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் 18 மற்றும் 19 வயதுடைய பாடசாலை மாணவர்களும் மற்றும்( Pfizer )தடுப்பூசி ஏற்ற பரிந்துரைக்கப்பட்ட வர்களுக்கும் கொவிட்-19 தடுப்பூசி ஏற்றும் பணி இன்றைய தினம் (21) பிராந்திய சுகாதார பணிப்பாளரினால் காலை ஆரம்பிக்கப்பட்டது.