தொழிற்சாலை ஒன்றில் பாரிய தீ விபத்து By admin - October 21, 2021 FacebookTwitterPinterestWhatsApp அத்தனகல்ல, ஊராபொல பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று (21) பிற்பகல் இந்த விபத்து ஏற்பட்டு வேகமாக தீ பரவி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.