
T20 உலகக்கிண்ண போட்டித் தொடரின் முதற்சுற்று போட்டிகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.
அதன்படி, இன்று இடம்பெறும் போட்டியில் இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகள் மோதவுள்ளன.
இதற்கமைய, போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்று முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணிக்கு அழைப்பு விடுத்துள்ளது.