உயர் நீதிமன்றத்தை நாடிய மெல்கம் ரஞ்சித் மற்றும் எல்லே குணவன்ச தேரர் By admin - October 18, 2021 FacebookTwitterPinterestWhatsApp கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் (LNG) பங்குகள் மாற்றம் தொடர்பில், கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும் வண. எல்லே குணவன்ச தேரர் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்.