உக்ரைன் மீதான ரஷ்யாவின் பொறுப்பற்ற தாக்குதலை நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் கண்டித்துள்ளார்.
ரஷ்யாவின் சமீபத்திய நடவடிக்கைக்கு தீர்வு காண இராணுவக் கூட்டணி உறுப்பு நாடுகள் விரையில் சந்திக்கும் என்றும் கூறினார்.
மேலும், இந்த பயங்கரமான நேரத்தில் உக்ரைன் மக்களுடன் நாங்கள் நிற்கிறோம் என்றும் கூறினார்.
“நேட்டோ நட்பு நாடுகளைப் பாதுகாக்க தேவையான அனைத்தையும் செய்வோம்,” என்று அவர் மேலும் கூறினார்.