KFC விளம்பரத்தை புறக்கணிக்க காரணம் என்ன?

சீனாவின் உயர்மட்ட நுகர்வோர் குழுவொன்று KFC யின் உணவை வீண் விரயம் செய்வதாகக் காட்டும் விளம்பரத்தைப் புறக்கணிப்பதற்கு அழைப்பு விடுத்துள்ளது.

மேலும் குறித்த விளம்பரமானது சில  உணவுப் பொருட்களைக் கொள்வனவு செய்யும் பொழுது அதனூடாக விளையாட்டுப் பொருட்களைக் பெற்றுக் கொள்ள முடியும் என்பதாக அமைந்திருந்ததுடன் மக்களிடையில் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கான ஆர்வத்தை அதிகரிப்பதாக சீனாவின் நுகர்வோர் அமைப்பு தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

KFC நிறுவனமானது சீனாவில் தனது 35 ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக குறித்த விளம்பரத்தை வெளியிட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here