அரச சேவையாளர்களுக்கான அரசின் அறிவிப்பு

அரச சேவையாளர்களின் ஓய்வு பெறும் வயது 65 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட சுற்றறிக்கையொன்று இன்று வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த சுற்றறிக்கையானது 2022 ஆம் ஆண்டு ஜனவரி 1 தொடக்கம் அமுலபடுத்தப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here