வரி குறைக்கப்பட்டதன் காரணமாக விலையில் வீழ்ச்சி

உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்தின் மீதான வரி குறைக்கப்பட்டதன் காரணமாக குறித்த பொருட்களின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக சில்லறை வியாபாரிகள் மற்றும் மொத்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here