அதிகரித்துள்ள சீமெந்து விலை By admin - January 1, 2022 FacebookTwitterPinterestWhatsApp உள்நாட்டு சீமெந்தின் விலையை அதிகரிக்க உள்நாட்டு சீமெந்து நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன. 50 கிலோகிராம் சீமெந்தின் விலை 100 ரூபாவால் அதிகரித்துள்ளது. அந்தவகையில் 50 கிலோகிராம் சீமெந்தின் புதிய விலை 1 375 ரூபாவாகும்.