நாட்டின் ஆட்சியாளர்கள் முறையாக ஆட்சியை நடாத்த முடியாவிட்டால் பொருத்தமானவர்களிடம் பதவியை கொடுத்துவிட்டு விலகுமாறு மக்கள் விடுதலை முன்னணியின் காலி மாவட்ட தலைவர் நலித் ஹேவகே தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.