எதிர்வரும் ஜனவரி மாதம் 5ஆம் திகதி முதல் பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளது.
அதன்படி குறைந்த பேருந்து கட்டணம் 17ரூபா ஆகும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன தெரிவித்துள்ளார்.
ஏனைய பேருந்து கட்டணங்கள் 17.4 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளது.